பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசங்களில் வசிக்கின்ற குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியங்களிலிருந்து இலவசமாக கூரைத் தகடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன என்பதை ஏற்றுக்கொள்கிறாரா;
(ii) பன்முகப்படுத்தப்பட்ட நிதியங்களை பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட கூரைத் தகடுகள் பகிர்ந்தளிக்கப்படுதல் தடைசெய்யப்பட்டுள்ளதா;
(iii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை;
(iv) மேற்படி தடையை நீக்கி, முன்னர் இருந்ததைப்போல் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக கூரைத் தகடுகளைப் பகிர்ந்தளிக்க அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-19
கேட்டவர்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks