பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
சான்றுரை வழங்கப்பட்ட திகதி: 2008-01-23
உங்களுக்கு தற்போது புதுத் தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன.
இதைப் பின்தொடர்வதை நிறுத்த விரும்புகிறீர்களா?
2010-08-05
பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும்,— போதையூட்டும் ஒளடதங்களினதும் உளமருட்சி ஏற்படுத்தும் பதார்த்தங்களினதும் சட்டமுரணான வியாபாரத்திற்கெதிரான சமவாயங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— அரசியலமைப்பின் 44 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தி மற்றும் 2008 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, போதையூட்டும் ஒளடதங்களினதும் உளமருட்சி ஏற்படுத்தும் பதார்த்தங் களினதும் சட்டமுரணான வியாபாரத்திற்கெதிரான சமவாயங்கள் சட்டத்தின் 18 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 31 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியினால் ஆக்கப்பட்டு 2010, மே மாதம் 10 ஆந் திகதிய 1653/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டதும் 2010.08.05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks