சான்றுரை வழங்கப்பட்ட திகதி: 1978-12-21
2025-09-23
2025-09-23
2025-09-23
2025-06-03
2025-05-09
2025-05-08
2025-02-05
2025-01-21
2025-01-21
2025-01-21
2025-01-21
2025-01-21
2025-01-07
2024-12-24
2024-12-03
2024-12-03
2015-05-19
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் இலங்கை களனி பல்கலைக்கழகத்தைத் தாபிப்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2015 மாச்சு 31 ஆம் திகதிய 1908/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை.
2015-05-19
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் இலங்கை றுகுணு பல்கலைக்கழகத்தைத் தாபிப்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2015 ஏப்பிறல் 07 ஆம் திகதிய 1909/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை.
2014-11-21
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4) ஆம் பிரிவின் கீழ், உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2014 ஒற்றோபர் 21 ஆம் திகதிய 1885/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை.
2014-11-21
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ், உயர் கல்வி அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் பிரகாரம் இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தொடர்பாக ஆக்கப்பட்டு, 2014 நவெம்பர் 04 ஆம் திகதிய 1887/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை.
2014-11-18
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ், உயர் கல்வி அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மேல் களனிப் பல்கலைக்கழகம் தொடர்பாக ஆக்கப்பட்டு, 2014 ஒற்றோபர் 23 ஆம் திகதிய 1885/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை.
2014-11-05
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகத்தின் சட்டத்தின் 27(1) ஆம் உட்பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது கொழும்பு பல்கலைக்கழகம் தொடர்பில் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2014 ஒற்றோபர் 01 ஆம் திகதிய 1882/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை.
2014-11-05
அரசியலமைப்பின் 44 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தி மற்றும் 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க சட்டத்தினாலும், 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான 1969 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (3) ஆம் உப பிரிவுடனும் அந்தச் சட்டத்தின் 6 ஆம் பிரிவுடனும் 14 ஆம் பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்படும் அச் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், சனாதிபதியினால் ஆக்கப்பட்டு 2014 செத்தெம்பர் 30 ஆம் திகதிய 1882/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்.
2014-10-10
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ், கிழக்கு பல்கலைக்கழகம் தொடர்பாக பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மேல் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2014 ஓகத்து 19 ஆம் திகதிய 1876/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை.
2014-06-20
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகத்தின் சட்டத்தின் 27 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது இலங்கை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தொடர்பில் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2014 ஏப்பிறல் 22 ஆம் திகதிய 1859/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை.
2014-06-20
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகத்தின் சட்டத்தின் 27 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது இலங்கை ரஜரட்டை பல்கலைக்கழகம் தொடர்பில் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2014 மார்ச்சு 31 ஆம் திகதிய 1856/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை.
2014-02-05
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 24 அ ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் “மானிடவியல் மற்றும் விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவகம், பேராதனைப் பல்கலைக்கழககத்தை” தாபித்தல் தொடர்பாக உயர்கல்வி அமைச்சரினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கலந்தாலோசனையுடன் ஆக்கப்பட்டு 2014 சனவரி 03 ஆம் திகதிய 1843/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை.
2014-02-05
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25 அ ஆம் பிரிவின் கீழ் சனச கம்பஸ் லிமிட்டெட் நிறுவனம் பட்டங்களை வழங்கும் நிறுவனமொன்றாக ஏற்றங்கீகரித்து உயர்கல்வி அமைச்சரினால் தயாரிக்கப்பட்டு 2014 சனவரி 21 ஆம் திகதிய 1846/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை.
2013-12-11
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1)(ஆ) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 25(அ) ஆம் பிரிவின் கீழ் சவுத் ஏசியன் இன்ஸ்ரிரியுற் ஒவ் ரெக்னொலொஜி அன்ட் மெடிசின் (பிறைவேட்) லிமிற்றெற்றை (SAITM) மருத்துவமாணி மற்றும் அறுவை மருத்துவமாணி பட்டத்தை (எம்.பீ.பீ.எஸ்) அளிப்பதற்கு இட்டுச் செல்கின்ற உயர் கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துக்காகப் பட்டமளிக்கும் நிறுவகமொன்றாக ஏற்றங்கீகரித்தல் தொடர்பில் உயர்கல்வி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2013 செத்தெம்பர் மாதம் 26 ஆம் திகதிய 1829/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
2013-09-03
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ், மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தைத் தாபித்தல் தொடர்பில் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2013 யூலை 19 ஆம் திகதிய 1819/46 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை.
2013-09-03
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைத் தாபித்தல் தொடர்பில் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2013 யூலை 18 ஆம் திகதிய 1819/27 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை.
2013-08-06
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் தாபித்தல் தொடர்பில் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2012 திசெம்பர் 05 ஆம் திகதிய 1787/27 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளைகள்.
2013-04-09
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ் பட்டமளிக்கும் நிறுவகமாக “இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிறுவகம் (ICASL)” ஐ அங்கீகரித்து உயர்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2013 மார்ச்சு 12 ஆம் திகதிய 1801/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
2013-04-09
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ் பட்டமளிக்கும் நிறுவகமாக “தேசிய வியாபார முகாமைத்துவப் பாடசாலை (NSBM)” ஐ அங்கீகரித்து உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2013 மார்ச்சு 05 ஆம் திகதிய 1800/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
2012-09-19
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் (அ) ஆம் பந்தியின் கீழ் உயர் கல்வி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2012 செத்தெம்பர் மாதம் 05 ஆம் திகதிய 1774/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
2012-09-18
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் (அ) ஆம் பந்தியின் கீழ் உயர் கல்வி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2012 ஓகத்து மாதம் 21 ஆம் திகதிய 1772/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமாப்பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
2012-02-24
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 70 ஆ ஆம் பிரிவின் கீழ் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2012 பெப்புருவரி மாதம் 22 ஆந் திகதிய 1746/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்டதுமான கட்டளை.
2012-01-17
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் (ஆ) ஆம் பந்தியின் கீழ் உயர்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2011 நவெம்பர் மாதம் 08 ஆந் திகதிய 1731/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை.
2012-01-17
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் கீழ் உயர்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2011 ஓகத்து மாதம் 03 ஆந் திகதிய 1717/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை.
2012-01-17
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் கீழ் உயர்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2011 யூலை மாதம் 20 ஆந் திகதிய 1715/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை.
2011-12-06
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25 அ ஆம் பிரிவின் கீழ் உயர்கல்வி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2011 ஆகஸ்ட் 30 ஆம் திகதிய 1721/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
2011-05-05
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின் கீழ் உயர் கல்வி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2011 சனவரி மாதம் 24 ஆம் திகதிய 1690/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
2011-04-06
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் உயர் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2011 பெப்புருவரி மாதம் 01 ஆந் திகதிய 1691/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
2011-04-05
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் உயர்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2010 திசெம்பர் மாதம் 29 ஆந் திகதிய 1686/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
0000-00-00