நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் 2030 நிகழச்சிநிரல் மீதான பாராளுமன்றத்தின் தெரிகுழுவின் இரண்டாவது கூட்டம் 2017 ஜனவரி 25, புதன்கிழமை குழு அறை இல. 02 இல் இடம்பெற்றது. குழுவின் தவி...
பாராளுமன்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் 2017 ஜனவரி 09,10 மற்றும் 11 ஆகிய தினங்களில் அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் அலுவலர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சியொன்று ஒழுங்க...
முன்னாள் பிரதம அமைச்சர், காலஞ்சென்ற கௌரவ ரத்னசிறி விக்கிரமநாயக்க அவர்களின் பூதவுடல், அரச மரியாதைக்காக இன்று (டிசம்பர் 28) பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு கொண்டுவரப்பட்டது. பூதவுடல் பாராளுமன்ற கட்டிடத்தொ...
கௌரவ சபாநாயகர் அவர்களினால் “பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை” யின் இறுதிப் பிரதியானது சபாபீடத்தில் விடப்பட்டதுடன் சபையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்...
"சரி" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பின்வருவனவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்:
அமர்வு கண்காணிப்பு (Session Tracking): மென்மையான மற்றும் தனிப்பட்ட ரீதியான அனுபவத்திற்காக எங்கள் இணையத்தளத்தில் உங்கள் செயற்பாட்டைக் கண்காணிக்க அமர்வுகளைப் பயன்படுத்துகிறோம்.
தரவினைப் பதிவு செய்தல் : எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக நாம் உங்களது IP முகவரி, சாதன விவரங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரவை நாங்கள் பதிவு செய்கிறோம்.
பயனர் நடத்தை பகுப்பாய்வு : எமது இணையத்தளத்தை மேம்படுத்த நாம் பயனர் நடத்தையை பகுப்பாய்வு செய்கிறோம்.