2026-07-24
2026, ஜுலை 24 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 ஆகஸ்ட் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2026 ஆகஸ்ட் 04 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 5.00 | (i) 2026 இன் 03 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு – அங்கீகரிக்கப்படவுள்ளது (தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களம்) (ii) அரசியலமைப்பின் கீழ் தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளது (2026.07.24 ஆம் திகதி வெளியிடப்பட்ட 4(3) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.08.04 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்ட முறையே 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்கள்) |
| பி.ப. 5.00 – பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2026 ஆகஸ்ட் 05 புதன்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 10.30 | பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்) |
| மு.ப. 10.30 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 5.30 | அவுஸ்திரேலியாவிற்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பிச் செலுத்துதல் தொடர்பாக இணையவழிக் குற்றங்களுடன் இணைந்த மோசடி குறித்த அரசாங்க நிதிக் குழுவின் அறிக்கை மீதான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
|
2026 ஆகஸ்ட் 06 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 5.00 | (i) தேசிய நீர்வழங்கல், வடிகால் சேவைகள் சபை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ii) விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2026.07.21 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேற்கண்ட சட்டமூலங்களுக்கு எதிராக, அரசியலமைப்பின் 121வது பிரிவின்படி உயர் நீதிமன்றத்தில் எந்த மனுக்களும் தாக்கல் செய்யப்படாதவிடத்து, அவை இரண்டாம் மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும்) |
| பி.ப. 5.00 – பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் |
|
2026 ஆகஸ்ட் 07 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 5.00 |
பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன— |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் |
2026-09-11
2026, செப்டம்பர் 10 மற்றும் 21ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 செப்டம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது. 2026 செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.00 பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் - அங்கீகரிக்கப்படவுள்ளன(2026.09.22 ஆம் திகதிய 181 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்) பி.ப. 5.00ரெட்ஸோ அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு - பிரேரிக்கப்படவுள்ளது (2026.09.22 ஆம் திகதிய 181 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3 ஆம் இலக்க விடயம்) பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) 2026 செப்டம்பர் 23 புதன்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30- பி.ப. 5.00 (i) ஏற்றுமதிக் கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு(2026.09.22 ஆம் திகதிய 181 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயம்)(ii) 2026 இன் 05 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு – அங்கீகரிக்கப்படவுள்ளது(வலுசக்தி அமைச்சு)(இந்த குறைநிரப்பு மதிப்பீடு 2026.09.22 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்தி 2026.09.23 அன்று வெளியிடப்படவுள்ள 182 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது) பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் 2026 செப்டம்பர் 24 வியாழக்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 7.00 (i) அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு தொடரப்படவுள்ளது (ii) நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு தொடரப்படவுள்ளது(2026.09.10 ஆம் திகதிய 179 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4 மற்றும் 5ஆம் இலக்க விடயங்கள்) 2026 செப்டம்பர் 25 வெள்ளிக்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 7.00 (i) அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாம் மதிப்பீட்டின் ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் தொடர்ச்சி (ii) நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான இரண்டாம் மதிப்பீட்டின் ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் தொடர்ச்சி
2026-08-21
2026, ஆகஸ்ட் 20 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 செப்டம்பர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது. 2026 செப்டம்பர் 08 செவ்வாய்க்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.00 மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளன (2026.08.21 ஆம் திகதி வெளியிடப்பட்ட 4(5) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.09.08 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்ட முறையே 4 மற்றும் 5 ஆம் இலக்க விடயங்கள்) பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) 2026 செப்டம்பர் 09 புதன்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 10.30 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்) மு.ப. 10.30 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்) மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.00 பாதுகாப்புப் பணியாட்டொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு(2026.08.20 ஆம் திகதிய 175 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயம்) பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் 2026 செப்டம்பர் 10 வியாழக்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.00 பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழ் தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளன(2026.08.21 ஆம் திகதி வெளியிடப்பட்ட 4(5) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.09.08 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்ட 6 ஆம் இலக்க விடயம்) பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) 2026 செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.00 பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன— (i) பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருதல் (கௌரவ நலீன் பண்டார ஜயமஹ) (ii) இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்குதல் (கௌரவ அஜித் பி. பெரேரா) (iii) தியகம வனத்தைப் பாதுகாத்தல் (கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா) (iv) பிரிவென ஆசிரியர்களின் ஓய்வூதியத்திற்காக அவர்களின் ஊதியத்திலிருந்து கூடுதலாக ஆறு சதவீதத் தொகையை அறவிடுவதை நிறுத்துதல் (கௌரவ சுஜீவ திசாநாயக்க) (v) மலைப்பாங்கான பிரதேசங்களில் உணவுப் பயிர்களைப் பயிரிடுதல் (கௌரவ நந்த பண்டார) (vi) கித்துள் கைத்தொழிற்றுறையை முன்னேற்றுதல் (கௌரவ ரீ.கே. ஜயசுந்தர) (vii) இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்றை நிறுவுதல் (கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்) பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
2026-08-07
2026, ஆகஸ்ட் 7 மற்றும் 20ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 ஆகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது. 2026 ஆகஸ்ட் 18 செவ்வாய்க்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.00 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் - அங்கீகரிக்கப்படவுள்ளன(2026.08.07 ஆம் திகதி வெளியிடப்பட்ட 4(4) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.08.08 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்ட 2 ஆம் இலக்க விடயம்) பி.ப. 5.00இலங்கை தேசிய புகைப்படக் கலைச் சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு - பிரேரிக்கப்படவுள்ளது /b>(2026.08.07 ஆம் திகதிய 172 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 99 ஆம் இலக்க விடயம்) பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) 2026 ஆகஸ்ட் 19 புதன்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30- பி.ப. 5.00 நிதிச் சட்டத்தின் கீழ் தீர்மானம் - அங்கீகரிக்கப்படவுள்ளது(2026.08.07 ஆம் திகதி வெளியிடப்பட்ட 4(4) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.08.08 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்ட 3ஆம் இலக்க விடயம்) பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் 2026 ஆகஸ்ட் 20 வியாழக்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.00 பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2026.08.07 ஆம் திகதிய 172 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 87 ஆம் இலக்க விடயம்) பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) 2026 ஆகஸ்ட் 21 வெள்ளிக்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 12.30 2026 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு – அங்கீகரிக்கப்படவுள்ளது(கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு)(இந்த குறைநிரப்பு மதிப்பீடு 2026.08.20 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்தி 2026.08.21 அன்று வெளியிடப்படவுள்ள 176 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது) பி.ப. 1.00 - பி.ப. 5.30 நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வறட்சி நிலைமை குறித்த ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்)
2026-07-10
2026, ஜுலை 10 மற்றும் 22ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 ஜுலை மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது. 2026 ஜுலை 21 செவ்வாய்க்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 2.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் கீழான இரு தீர்மானங்கள் – அங்கீகரிக்கப்படவுள்ளன(2026.07.10 ஆம் திகதிய 164 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 87 மற்றும் 88 ஆம் இலக்க விடயங்கள்) பி.ப. 2.30 - பி.ப. 5.30 பத்தாவது பாராளுமன்றத்தின் பொது மனுக்கள் பற்றிய குழுவின் பணி மற்றும் செயல்திறன் தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை (பொது மனுக்கள் பற்றிய குழுவின் தவிசாளரினால் முன்மொழியப்படவுள்ளது) 2026 ஜுலை 22 புதன்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - பி.ப. 4.30 வாய்மூல விடைக்கான வினாக்கள் (50 வினாக்கள்)(பாராளுமன்ற நிலையியற் கட்டளை 35 இனை இடைநிறுத்தி நிரலிடப்படவுள்ளதுடன் இது தொடர்பான அலுவல் பிரேரணை 2026.07.21 அன்று வெளியிடப்படவுள்ள பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படும்) பி.ப. 4.30 - பி.ப. 5.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் 2026 ஜுலை 23 வியாழக்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 2.30 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளன(2026.07.10 அன்று வெளியிடப்பட்ட பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகம் 4 இல் 2026.07.21 அன்றிற்கு நிரலிடப்பட்டுள்ள 3 மற்றும் 4 ஆம் இலக்க விடயங்கள்) பி.ப. 2.30 - பி.ப. 5.30 அரசாங்கத்தினால் பிரேரிக்கப்படவுள்ள ஒத்திவைப்பு பிரேரணை 2026 ஜுலை 24 வெள்ளிக்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.30 நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை (இப்பிரேரணை 2026.07.22 அன்று பிரசுரிக்கப்படவுள்ள 4(2) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் திகதி குறிக்கப்படாத பிரேரணை முன்னறிவித்தல் கீழ் நிரலிடப்பட்டுள்ளது)