01

E   |   සි   |  

2026-08-21

செய்தி வகைகள் : அடுத்துள்ள சபை அலுவல்கள் 

செப்டம்பர் முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள்

2026, ஆகஸ்ட் 20 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 செப்டம்பர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2026 செப்டம்பர் 08 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளன
(2026.08.21 ஆம் திகதி வெளியிடப்பட்ட 4(5) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.09.08 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்ட முறையே 4 மற்றும் 5 ஆம் இலக்க விடயங்கள்)
பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2026 செப்டம்பர் 09 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 10.30 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்)
மு.ப. 10.30 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்)
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 பாதுகாப்புப் பணியாட்டொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2026.08.20 ஆம் திகதிய 175 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 

2026 செப்டம்பர் 10 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழ் தீர்மானம் – அங்கீகரிக்கப்படவுள்ளன
(2026.08.21 ஆம் திகதி வெளியிடப்பட்ட 4(5) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.09.08 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்ட 6 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2026 செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00

பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன—
(i) பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருதல்
(கௌரவ நலீன் பண்டார ஜயமஹ)
(ii) இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்குதல்
(கௌரவ அஜித் பி. பெரேரா)
(iii) தியகம வனத்தைப் பாதுகாத்தல்
(கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா)
(iv) பிரிவென ஆசிரியர்களின் ஓய்வூதியத்திற்காக அவர்களின் ஊதியத்திலிருந்து கூடுதலாக ஆறு சதவீதத் தொகையை அறவிடுவதை நிறுத்துதல் (கௌரவ சுஜீவ திசாநாயக்க)
(v) மலைப்பாங்கான பிரதேசங்களில் உணவுப் பயிர்களைப் பயிரிடுதல் (கௌரவ நந்த பண்டார)
(vi) கித்துள் கைத்தொழிற்றுறையை முன்னேற்றுதல் (கௌரவ ரீ.கே. ஜயசுந்தர)
(vii) இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்றை நிறுவுதல் (கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்)

பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 


தொடர்புடைய செய்திகள்

2026-10-16

ஒக்டோபர் இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள்

2026, ஒக்டோபர் 16 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 ஒக்டோபர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.   2026 ஒக்டோபர் 20 செவ்வாய்க்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.30 நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை (எதிர்க்கட்சி)   2026 ஒக்டோபர் 21 புதன்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30- பி.ப. 5.00 (i) பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் பிரேரணை – அங்கீகரிக்கப்படவுள்ளது(2026.10.09 அன்று வெளியிடப்பட்ட 4(8) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.10.20 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்ட 3 ஆம் இலக்க விடயம்)(ii) 2026 இன் 06 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு – அங்கீகரிக்கப்படவுள்ளது(அபிவிருத்தி நிதித் திணைக்களம்)(இந்த குறைநிரப்பு மதிப்பீடு 2026.10.20 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்தி 2026.10.21 அன்று வெளியிடப்படவுள்ள 190 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது) பி.ப. 5.00 விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளன –(i) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2021), (2022) மற்றும் (2023)(ii) பீ.சீ.சீ. லங்கா லிமிட்டட் கம்பனியின் வருடாந்த அறிக்கை (2021/2022) மற்றும் (2022/2023)(iii) தேசிய உப்பு நிறுவனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் (2021/2022) மற்றும் (2022/2023)(iv) தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2022) மற்றும் (2023)(v) இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2023)(2026.10.09 ஆம் திகதிய 188 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 77 முதல் 86 வரையான விடயங்கள்) பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்   2026 ஒக்டோபர் 22 வியாழக்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.00 (i) நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு [எல்.டீ. - ஒ 8/2026](2026.10.09 ஆம் திகதிய 188 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 72ஆம் இலக்க விடயம்)(ii) நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு[எல்.டீ. - ஒ 11/2026] (2026.10.09 ஆம் திகதிய 188 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 73ஆம் இலக்க விடயம்) பி.ப. 5.00 விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளன –(i) தேசிய தொழில் கற்கைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2022)(ii) தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2022)(iii) மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை (2015), (2016), (2017) மற்றும் (2018)(iv) ரணவிரு சேவா அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2023)(v) ஜெனரல் சோ் ஜோன் கொத்தலாவலப் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை (2022) மற்றும் (2023)(2026.10.09 ஆம் திகதிய 188 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 87 முதல் 92 வரையான மற்றும் 76 ஆம் இலக்க விடயங்கள் மேற்சொன்ன முறையே (i)-(iii) வரையான விடயங்களாகவும், (iv) ஆம் இலக்க விடயமாகவும் காணப்படுவதுடன், 2026.10.09 அன்று வெளியிடப்பட்ட 4(8) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.10.20 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்ட 4 மற்றும் 5ஆம் இலக்க விடயங்கள் (v) ஆம் இலக்க விடயமாகவும் காணப்படுகின்றது) பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)   2026 ஒக்டோபர் 23 வெள்ளிக்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.00 விசர்நாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவுசெய்தல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2026.10.09 ஆம் திகதிய 188 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 75ஆம் இலக்க விடயம்) பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)  


2026-09-25

ஒக்டோபர் முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள்

2026, செப்டம்பர் 25 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 ஒக்டோபர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.   2026 ஒக்டோபர் 06 செவ்வாய்க்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.00 (i) வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளன (2026.09.25 ஆம் திகதிய 184 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3 மற்றும் 4 ஆம் இலக்க விடயங்கள்)(ii) வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் கட்டளை – அங்கீகரிக்கப்படவுள்ளது (2026.09.25 ஆம் திகதிய 184 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 5 ஆம் இலக்க விடயம்)(iii) பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் பிரேரணை – அங்கீகரிக்கப்படவுள்ளது (2026.09.25 ஆம் திகதி வெளியிடப்பட்ட 4(7) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.10.06 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்ட 1 ஆம் இலக்க விடயம்) பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்   2026 ஒக்டோபர் 07 புதன்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 10.30 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்) மு.ப. 10.30 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்) மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.30 எதிர்க்கட்சியினால் பிரேரிக்கப்படவுள்ள ஒத்திவைப்புப் பிரேரணை   2026 ஒக்டோபர் 08 வியாழக்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.00 ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2026.09.25 ஆம் திகதிய 184 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 6 ஆம் இலக்க விடயம்) பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்   2026 ஒக்டோபர் 09 வெள்ளிக்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.00 பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன— (i) தியகம வனத்தைப் பாதுகாத்தல் (கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா) (ii) புத்தளம் புகையிரதப் பாதையில் புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரித்தல் (கௌரவ சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து) (iii) 1983 ‘கறுப்பு ஜூலை’ யின் போது நிகழ்ந்த இன வன்முறைகள் குறித்த உண்மையைக் கண்டறிவதற்கும், அதனால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும், மேலும் இதுபோன்ற இன வன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்குமான விதப்புரைகளைச் செய்வதற்காக சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்தல் (கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன்) (iv) வீதி ஒதுக்குப் பிரதேசங்களில் மரங்களை நடுதல், அறிவியல் ரீதியாக முகாமை செய்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கான முறையான வழிமுறையொன்றைத் தயாரித்தல் (கௌரவ லசித் பாஷண கமகே) (v) இலங்கையின் சகல கல்வியியற் கல்லூரிகளையும் பல்கலைக்கழக பீடங்களாக மாற்றுதல்(கௌரவ சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி) (vi) நுண் நிதிக் கடன்களைப் பெற்று அக்கடன்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நியாயத்தை வழங்குவதற்காக வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் (கௌரவ சமிந்த விஜேசிறி) (vii) இலங்கையிலுள்ள விளையாட்டு அமைப்புக்களை அரசியல் மயமாக்கலில் இருந்து விடுபடச் செய்தல் (கௌரவ ரவி கருணாநாயக்க) பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)  


2026-09-11

செப்டம்பர் இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள்

2026, செப்டம்பர் 10 மற்றும் 21ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 செப்டம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.   2026 செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.00 பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் - அங்கீகரிக்கப்படவுள்ளன(2026.09.22 ஆம் திகதிய 181 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்) பி.ப. 5.00ரெட்ஸோ அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு - பிரேரிக்கப்படவுள்ளது (2026.09.22 ஆம் திகதிய 181 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3 ஆம் இலக்க விடயம்) பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)   2026 செப்டம்பர் 23 புதன்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30- பி.ப. 5.00 (i) ஏற்றுமதிக் கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு(2026.09.22 ஆம் திகதிய 181 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயம்)(ii) 2026 இன் 05 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு – அங்கீகரிக்கப்படவுள்ளது(வலுசக்தி அமைச்சு)(இந்த குறைநிரப்பு மதிப்பீடு 2026.09.22 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்தி 2026.09.23 அன்று வெளியிடப்படவுள்ள 182 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது) பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்   2026 செப்டம்பர் 24 வியாழக்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 7.00 (i) அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு தொடரப்படவுள்ளது (ii) நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு தொடரப்படவுள்ளது(2026.09.10 ஆம் திகதிய 179 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4 மற்றும் 5ஆம் இலக்க விடயங்கள்)   2026 செப்டம்பர் 25 வெள்ளிக்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 7.00 (i) அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாம் மதிப்பீட்டின் ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் தொடர்ச்சி (ii) நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான இரண்டாம் மதிப்பீட்டின் ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் தொடர்ச்சி  


2026-08-07

ஆகஸ்ட் இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள்

2026, ஆகஸ்ட் 7 மற்றும் 20ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2026 ஆகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.   2026 ஆகஸ்ட் 18 செவ்வாய்க்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.00 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் - அங்கீகரிக்கப்படவுள்ளன(2026.08.07 ஆம் திகதி வெளியிடப்பட்ட 4(4) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.08.08 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்ட 2 ஆம் இலக்க விடயம்) பி.ப. 5.00இலங்கை தேசிய புகைப்படக் கலைச் சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு - பிரேரிக்கப்படவுள்ளது /b>(2026.08.07 ஆம் திகதிய 172 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 99 ஆம் இலக்க விடயம்) பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)   2026 ஆகஸ்ட் 19 புதன்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30- பி.ப. 5.00 நிதிச் சட்டத்தின் கீழ் தீர்மானம் - அங்கீகரிக்கப்படவுள்ளது(2026.08.07 ஆம் திகதி வெளியிடப்பட்ட 4(4) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2026.08.08 ஆம் திகதிக்கு நிரலிடப்பட்ட 3ஆம் இலக்க விடயம்) பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்   2026 ஆகஸ்ட் 20 வியாழக்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 5.00 பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2026.08.07 ஆம் திகதிய 172 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 87 ஆம் இலக்க விடயம்) பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)   2026 ஆகஸ்ட் 21 வெள்ளிக்கிழமை மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் மு.ப. 11.30 - பி.ப. 12.30 2026 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு – அங்கீகரிக்கப்படவுள்ளது(கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு)(இந்த குறைநிரப்பு மதிப்பீடு 2026.08.20 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்தி 2026.08.21 அன்று வெளியிடப்படவுள்ள 176 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது) பி.ப. 1.00 - பி.ப. 5.30 நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வறட்சி நிலைமை குறித்த ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்)  






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks