பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026, நவம்பர் 20 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது, 2026 நவம்பர் 23 மற்றும் டிசம்பர் 5 மற்றும் 7 ஆம் திகதிகளில் பாராளுமன்ற சபை அலுவல்களை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.
|
2026 நவம்பர் 23 திங்கட்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - மு.ப. 11.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 6.00 | ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் – வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு |
| பி.ப. 6.00 – பி.ப. 6.30 | வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு (2026.11.20 ஆம் திகதிய 204 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 6ஆம் இலக்க விடயம்) |
|
2026 டிசம்பர் 5 சனிக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - மு.ப. 11.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 6.00 | ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் – இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு |
| பி.ப. 6.00 – பி.ப. 9.00 | இலங்கைக் கிரிக்கெட் சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு (2026.11.20 ஆம் திகதிய 204 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3ஆம் இலக்க விடயம்) |
|
2026 டிசம்பர் 7 திங்கட்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - மு.ப. 11.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.00 - பி.ப. 6.00 | ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் – பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு |
| பி.ப. 6.00 – பி.ப. 6.30 | விசர்நாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவுசெய்தல் சட்டமூலம் – விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2026 ஒக்டோபர் 23) - குழுநிலை மற்றும் மூன்றாம் மதிப்பீடு (2026.11.20 ஆம் திகதிய 204 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2ஆம் இலக்க விடயம்) |
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks