பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2013 ஆம் ஆண்டுக்கான நுவரெலியா மாவட்டச் செயலகம்
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான சுதேச வைத்திய அமைச்சு
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(iii) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை மின்சார சபை
(iv) 2012 ஆம் ஆண்டுக்கான ஊழியர் சேமலாப நிதியம்
(v) 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை விவசாய ஆராய்ச்சிக் கொள்கைக்கான சபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) கைத்தொழில், வாணிப அலுவல்கள்
(ii) கலாச்சார, கலை அலுவல்கள்
பற்றிய ஆலோசனைக் குழுக்களின் அறிக்கைகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன.
(iii) உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலத்தின் “ஏ” நிலையியற் குழு அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்றத் தெரிகுழு
இலங்கை மக்களுக்கு ஒரே தேச மக்களாக வாழ்வதற்கு தத்துவமளிப்பதற்கான அரசியல் மற்றும் அரசியலமைப்பு நடவடிக்கைகளை பற்றி விதந்துரைத்து அறிக்கை செய்வதற்காக 2015 மே மாதம் 12ஆம் திகதிவரை காலத்தை மேலும் நீடிப்பதற்கான கெளரவ அரசாங்கக் கட்சி முதற் கோலாசான் அவர்களின் பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2015) – குழுநிலை
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2015) ஒதுக்கப்பட்ட பதினாறாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“மொழிபெயர்ப்பாளர் சேவையிலுள்ளோரது ஊதியம்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ துனேஷ் கங்கந்த அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1852 மணியளவில் பாராளுமன்றமானது 2014 நவம்பர் 14ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2015]
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks