E   |   සි   |  

2014 ஆகஸ்ட் 22ஆந் திகதிய சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டிற்கான இலங்கை உயர் தொழினுட்பக் கல்வி நிறுவகம்
(ii) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கைத் தேசிய திரைப்பபடக் கூட்டுத்தாபனம்
(iii) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஒத்தியல்பு மதிப்பீட்டிற்கான தராதர அங்கீகார சபை
(iv) 2012 ஆம் ஆண்டிற்கான இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(v) 2013 ஆம் ஆண்டிற்கான பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்)  ஏ.வீ. சுரவீர அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“உமா ஓயா திட்டம்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1719 மணியளவில் பாராளுமன்றம் 2014 செப்டெம்பர் 09ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks