E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2013 ஆம் ஆண்டிற்கான இலங்கை நில அளவைத் திணைக்களம்
(ii) 2013 ஆம் ஆண்டிற்கான புடவைக் கைத்தொழில் திணைக்களம்

(iii) 2012/2013 ஆம் ஆண்டிற்கான கஹடகஹ கிறபைட் லங்கா லிமிட்டெட்டின் ஆண்டறிக்கை

இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

கால விதிப்பு (திருத்தச்) சட்டமூலம்

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“மீன்பிடிக் கைத்தொழிலுக்கு வழங்கப்படும் எரிபொருள் மானியம்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ சஜித் பிரேமதாச அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1810 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஜூலை 25ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks