பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2013 ஆம் ஆண்டிற்கான மதுவரி ஆணையாளர் நாயகத்தின் நிருவாக அறிக்கை
(ii) 2013 ஆம் ஆண்டிற்கான பதிவாளர் நாயகத் திணைக்களம்
(iii) 2013 ஆம் ஆண்டிற்கான மட்டக்களப்பு மாவட்ட செயலகம்
(iv)2013 ஆம் ஆண்டிற்கான யாழ்ப்பாண மாவட்டச் செயலகம்
(v) 2013 ஆம் ஆண்டிற்கான இரத்தினபுரி மாவட்ட செயலகம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(vi) 2011 ஆம் ஆண்டிற்கான இலங்கை பட்டினி ஒழிப்பு இயக்கச் சபை
(vii) 2011 ஆம் ஆண்டிற்கான அறுவடைக்குப் பின் - தொழில்நுட்ப நிறுவகம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
“2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்”
கெளரவ கரு ஜயசூரிய அவர்களுக்கு மேற்சொன்ன சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஒத்திவைப்புப் பிரேரணை
“1983 ஜுலை வேலைநிறுத்தம் செய்தோர்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ சாந்த பண்டார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1733 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஜூலை 24ஆந் வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks