பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2013 ஆம் ஆண்டின் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு
(ii) 2013 ஆம் ஆண்டிற்கான கொழும்பு மாவட்டச் செயலகம்
(iii) 2013 ஆம் ஆண்டிற்கான காலி மாவட்டச் செயலகம்
(iv) 2013 ஆம் ஆண்டிற்கான களுத்துறை மாவட்டச் செயலகம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(v) 2012 ஆம் ஆண்டிற்கான ஆயுர்வேத வைத்திய சபை
(vi) 2010 ஆம் ஆண்டிற்கான அரச அபிவிருத்தி நிர்மாணக் கூட்டுத்தாபனம்
(vii) 2009, 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
கடல்சார் தீழ்ப்புத் தடைச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
சபையால் நிறைவேற்றப்பட்டன.
ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் மூன்று கேட்கப்பட்டன:-
(i) கௌரவ (டாக்டர்) ரோஹன புஷ்ப குமார
(ii) கெளரவ புத்திக பதிரண
(iii) கௌரவ பெருமாள் ராஜதுரை
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஜூலை 10ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks