பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2013 ஆம் ஆண்டுக்கான முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களம்
(ii) 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்கான அரச வளங்கள், தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(iii) 2007 மார்ச்சு மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான
(iv) 2008 மார்ச்சு மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான
(v) 2009 மார்ச்சு மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான
(vi) 2010 மார்ச்சு மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான
(vii) 2011 மார்ச்சு மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான
வரையறுக்கப்பட்ட இலங்கை இறப்பர், ஏற்றுமதிக் கூட்டுத்தாபனத்தின் கணக்கறிக்கைகள்
(viii) 2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல்சார் தீழ்ப்புத் தடைச் சட்டத்தின் 6 ஆம் பிரிவின் (எ) ஆம் பந்தியுடனும் 39 ஆம் பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்படும் 51 ஆம் பிரிவின் (2) ஆம் உட் பிரிவின் (ஈ) ஆம் பந்தியின் கீழ் சுற்றாடல் அமைச்சரால் ஆக்கப்பட்டு 2012 ஓகத்து 15 ஆம் திகதிய 1771/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ix) 2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல்சார் தீழ்ப்புத் தடைச் சட்டத்தின் 6 ஆம் பிரிவின் (எ) ஆம் பந்தியுடனும் 39 ஆம் பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்படும் 51 ஆம் பிரிவின் (2) ஆம் உட் பிரிவின் (ஈ) ஆம் பந்தியின் கீழ் சுற்றாடல் அமைச்சரால் ஆக்கப்பட்டு 2013 யூன் 28 ஆம் திகதிய 1816/37 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(x) (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 19 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2014 சனவரி 29 ஆம் திகதிய 1847/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
“ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் இலங்கைக்கு எதிரான விசாரணை மேற்கொள்ளப்படக்கூடாது”
எனும் பிரேரணை பெயர்மூல வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் பின்னர் சபையால் நிறைவேற்றப்பட்டது. (ஆதரவாக 144; எதிராக 10; விலகியிருந்தோர் 37; சமூகமளிக்காதோர் 33).
அதனையடுத்து, 1845 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஜூன் 19ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks