E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2013 ஆம் ஆண்டுக்கான கேகாலை மாவட்டச் செயலகம்
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான மொனராகல மாவட்டச் செயலகம்
(iii) 2013 ஆம் ஆண்டுக்கான நீதி அமைச்சு
(iv) 2013 ஆம் ஆண்டுக்கான காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம்(v) 2013 ஆம் ஆண்டுக்கான போக்குவரத்து அமைச்சு
(vi) 2013 ஆம் ஆண்டுக்கான தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு(vii) 2013 ஆம் ஆண்டுக்கான உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(viii) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்
(ix) 2009 ஆம் ஆண்டுக்கான இலங்கை கைப்பணிகள் சபை (லக்சல) 

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

இலங்கை தேசிய நீரியல் பொருட்களை பண்படுத்துதல் அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்

சபையால் நிறைவேற்றப்பட்டன.


ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் ஐந்து கேட்கப்பட்டன:-

(i) கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி
(ii) கெளரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா
(iii) கௌரவ அஜித் குமார
(iv) கௌரவ அருந்திக்க பர்னாந்து
(v) கௌரவ விதுற விக்கிரமநாயக்க


அதனையடுத்து, 1850 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஜூன் 05ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks