பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2012 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் வருடாந்த செயல் அடைவு அறிக்கை
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
இலங்கை அடிப்படைக் கற்கைகளுக்கான நிறுவகம் (திருத்தம்)
1981 ஆம் ஆண்டின் 55 ஆம் இலக்க, இலங்கை அடிப்படைக் கற்கைகளுக்கான நிறுவகச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை கெளரவ அரசாங்கக் கட்சி முதற் கோலாசான் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
• (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 9 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.1)
(ii) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.2)
(iii) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.3)
(iv) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.4)
(v) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.5)
(vi) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.6)
(vii) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.7)
(viii) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.8)
(ix) தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம்
• இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 10 ஆம் மற்றும் 11 ஆம் இலக்க விடயங்கள் சபையின் அனுமதியுடன் மீளப்பெறப்பட்டன.
• பின்வரும் இரண்டாம் மதிப்பீட்டு சட்டமூலங்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 13, 15, 17, 18, 19, 20 மற்றும் 22 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுபவை) சபையால் அங்கீகரிக்கப்பட்டு, (சட்டவாக்க) நிலையியற்குழு “ஏ” க்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-
(i) சுசந்த புஞ்சி நிலமே மன்றம் (கூட்டிணைத்தல்)
(ii) ஜயவிக்கிரம மன்றம் (கூட்டிணைத்தல்)
(iii) பியசேன கமகே மன்றம் (கூட்டிணைத்தல்)
(iv) சித்தசுவாதீனம் குறைந்த பிள்ளைகளுக்கான பாடசாலையின் நலன்புரிச் சங்கம் (கூட்டிணைத்தல்) (திருத்தம்)
(v) அலவி மெளலானா மன்றம் (கூட்டிணைத்தல்)
(vi) ஸெய்யித் அப்துர் ரஹ்மான் ஜிப்ரி மெளலானா ஞாபகார்த்த அறக்கட்டளை (கூட்டிணைத்தல்)
(vii) லக்ஷ்மன் வசந்த பெரேரா சமுதாய அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்)
• பின்வரும் இரண்டாம் மதிப்பீட்டு சட்டமூலங்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 12, 14,16 மற்றும் 21 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுபவை) சபையால் அங்கீகரிக்கப்பட்டு, (சட்டவாக்க) நிலையியற்குழு “பீ” க்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-
(i) இலங்கை பரிசோதனை ஆய்வுகூடங்களின் சங்கம் (கூட்டிணைத்தல்)
(ii) வரையறுக்கப்பட்ட கண்டி ஸ்ரீ புஷ்பதான சங்கம் (கூட்டிணைத்தல்)
(iii) வெலன்ஹின்ன வாசிஸ்ஸர சர்வதேச கலாசார மன்றம் (கூட்டிணைத்தல்)
(iv) கண்டி தர்மராஜ கல்லூரியின் பழைய மாணவர் கழகம் (கூட்டிணைத்தல்)
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2014 மே 23ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks