பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை (திருத்தம்)
2006 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தினை கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வர் பிரேரித்தார்.
2014 ஏப்ரல் 24ஆம் திகதி,
(i) கெளரவ ஆர். யோகராஜன்
(ii) கெளரவ அஜித் பீ. பெரேரா
(iii) கெளரவ இரான் விக்கிரமரத்ன மற்றும்
2014 ஏப்ரல் 25ஆம் திகதி,
(iv) கெளரவ அஜித் மான்னப்பெரும
(v) கெளரவ நலின் பண்டார
ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களால் சிறப்புரிமைகள் மீறப்பட்டதாக எழுப்பப்பட்ட பிரேரணைகள், கெளரவ லக்ஷமன் கிரிஎல்ல அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.
ஒத்திவைப்புப் பிரேரணை
“சுற்றாடல்” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அனுர திஸாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2014 மே 09ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks