E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2013 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றச் சபை முதல்வரின் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(ii) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை
(iii) 2011 ஆம் ஆண்டுக்கான விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (ஸ்ரீலங்கா) கம்பனி

ஆகியவற்றின் ஆண்டறிக்ககள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பின் போதான வினாக்கள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஒத்திவைப்பின் போதான வினாக்கள் ஆறு கேட்கப்பட்டன:-

(i) கௌரவ ரவி கருணாநாயக்க
(ii) கெளரவ சாந்த பண்டாற
(iii) கௌரவ நலின் பண்டாற ஜயமஹ
(iv) கௌரவ (அல்ஹாஜ்) ஏ. எச். எம். அஸ்வர்
(v) கௌரவ சஜித் பிரேமதாச
(vi) கௌரவ விஜித பேருகொட


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2014 மே 08ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks