பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2006/2007, 2007/2008, 2008/2009, 2009/2010 மற்றும் 2010/2011 ஆம் ஆண்டுகளுக்கான லங்கா லொஜிஸ்ரிக்ஸ் அன்ட் ரெக்னொலொஜிஸ் லிமிரெட் கம்பனி
(ii) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
(iii) 2010 ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை
(iv) 2011 ஆம் ஆண்டுக்கான த அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட்
(v) 2011 ஆம் ஆண்டுக்கான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை
(vi) 2012 ஆம் ஆண்டுக்கான தென்னை பயிர்ச்செய்கை சபை
(vii) 2012 ஆம் ஆண்டுக்கான தெங்கு ஆராய்ச்சி சபை
(viii) 2011 ஆம் ஆண்டுக்கான மத்திய கலாச்சார நிதியம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(ix) 2011 ஆம் ஆண்டுக்கான தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ (டாக்டர்) ரோஹண புஷ்பகுமார அவர்களுக்கு “கஷி புண்டா ஸ்ரீ லங்கா மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக சேவைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
அரசியலமைப்பின் கீழ் இரு தீர்மானங்கள்
சபையால் அங்கீகரிக்கப்பட்டன.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“சாதிக்காய் பயிர்ச்செய்கையில் நோய்களைக் கட்டுப்படுத்தல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ எரிக் பிரசன்ன வீரவர்தன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1850 மணியளவில் பாராளுமன்றம் 2014 மார்ச் 20ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks