பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை கொள்கை ஆய்வு நிலையம்
(ii) 2011/2012 ஆம் ஆண்டுக்கான மில்கோ (பிறைவேற்) லிமிட்டெட்
(iii) 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
(iv) 2011 ஆம் ஆண்டுக்கான மீயுயர் நீதிமன்றக் கட்டிடத் தொகுதி முகாமைச் சபை
(v) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய நீரியல் வாழ் செய்கை அபிவிருத்தி அதிகார சபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(vi) 2012 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியத் திணைக்களம்
(vii) 2012 ஆம் ஆண்டுக்கான அநுராதபுர மாவட்ட செயலகம்
(viii) 2012 ஆம் ஆண்டுக்கான பதுளை மாவட்டச் செயலகம்
(ix) 2012 ஆம் ஆண்டுக்கான கல்வி அமைச்சு
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(x) (460 ஆம் அத்தியாயமான) காணி கொள்ளுதல் சட்டத்தின் 63(2)(ஊ) ஆம் பிரிவின் கீழ் காணி, காணி அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2013 நவம்பர் மாதம் 22 ஆம் திகதிய 1837/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்புப் பிரேரணை
“பொருளாதாரம்” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1800 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஜனவரி 24ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks