பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான உற்பத்தி வரி தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2013 நவெம்பர் மாதம் 21 ஆம் திகதிய 1837/29 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ii) 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் கீழ், துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2013 நவெம்பர் மாதம் 22 ஆந் திகதிய 1837/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும், 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் சனாதிபதியால் ஆக்கப்பட்ட கட்டளைகள்
(iii) 2013 நவெம்பர் மாதம் 21 ஆந் திகதிய 1837/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(iv) 2013 நவெம்பர் மாதம் 16 ஆந் திகதிய 1836/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
(v) (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 (அ) ஆம் பிரிவின் கீழான இறக்குமதித் தீர்வை வரி சம்பந்தமான கட்டளை (2013 நவெம்பர் மாதம் 21ஆந் திகதிய 1837/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)
1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 (1) ஆம் பிரிவின் கீழான செஸ் வரி தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரின் உடன்பாட்டுடன் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளைகள்
(vi) 2013 நவெம்பர் மாதம் 21 ஆம் திகதிய 1837/30 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி
(vii) 2013 நவெம்பர் மாதம் 21 ஆம் திகதிய 1837/31 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2014) – குழுநிலை
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2014) ஒதுக்கப்பட்ட இருபத்தோராவது நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2013 டிசம்பர் 19ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2014]
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks