பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1)(ஆ) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 25(அ) ஆம் பிரிவின் கீழ் சவுத் ஏசியன் இன்ஸ்ரிரியுற் ஒவ் ரெக்னொலொஜி அன்ட் மெடிசின் (பிறைவேட்) லிமிற்றெற்றை (SAITM) மருத்துவமாணி மற்றும் அறுவை மருத்துவமாணி பட்டத்தை (எம்.பீ.பீ.எஸ்) அளிப்பதற்கு இட்டுச் செல்கின்ற உயர் கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துக்காகப் பட்டமளிக்கும் நிறுவகமொன்றாக ஏற்றங்கீகரித்தல் தொடர்பில் உயர்கல்வி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2013 செத்தெம்பர் மாதம் 26 ஆம் திகதிய 1829/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2014) – குழுநிலை
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2014) ஒதுக்கப்பட்ட பதினாறாவது நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“ருவன்வெல்ல நீர்த்தேக்க திட்ட காணிகளை சுவீகரித்தல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ கபீர் ஹஷீம் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1842 மணியளவில் பாராளுமன்றமானது 2013 டிசம்பர் 12ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2014]
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks