பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2012 ஆம் ஆண்டிற்கான பிரதேசிய சங்வர்தனை வங்கி
(ii) 2011 ஆம் ஆண்டிற்கான இலங்கைத் தேயிலைச் சபை
(iii) 2010 ஆம் ஆண்டிற்கான தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகம்
(iv) 2011 ஆம் ஆண்டிற்கான இலங்கைக் கட்டளைகள் நிறுவனம்
(v) 2011 ஆம் ஆண்டிற்கான இலங்கை ஒத்தியல்பு மதிப்பீட்டிற்கான தராதர அங்கீகார சபை
(vi) 2011 ஆம் ஆண்டிற்கான தேசிய விஞ்ஞான மன்றம்
(vii) 2011 ஆம் ஆண்டிற்கான இலங்கைத் தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம்
(viii) 2011 ஆம் ஆண்டிற்கான நவீன தொழிநுட்பவியல்களுக்கான ஆதர் சீ கிளார்க் நிறுவகம்
(ix) 2011 ஆம் ஆண்டிற்கான அணுசக்தி அதிகாரசபை
(x) 2011 ஆம் ஆண்டிற்கான இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு
(xi) 2010 ஆம் ஆண்டிற்கான இலங்கை கைப்பணிகள் சபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(xii) 2012 ஆம் ஆண்டிற்கான பிரதம அமைச்சர் அலுவலகம்
(xiii) 2012 ஆம் ஆண்டிற்கான அம்பாரை மாவட்ட செயலகம்
(xiv) 2012 ஆம் ஆண்டிற்கான கம்பஹா மாவட்ட செயலகம்
(xv) 2012 ஆம் ஆண்டிற்கான கிளிநொச்சி மாவட்டச் செயலகம்
(xvi) 2012 ஆம் ஆண்டிற்கான நுவரெலியா மாவட்ட செயலகம்
(xvii) 2012 ஆம் ஆண்டிற்கான வனப் பாதுகாப்புத் திணைக்களம்
(xviii) 2011 ஆம் ஆண்டிற்கான கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களம்
(xix) 2012 ஆம் ஆண்டிற்கான சிறு ஏற்றுமதி பயிர்கள் ஊக்குவிப்பு அமைச்சு
(xx) 2012 ஆம் ஆண்டுக்கான வர்த்தகத் திணைக்களம்
(xxi) 2012 ஆம் ஆண்டிற்கான தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சு
(xxii) 2010 ஆம் ஆண்டிற்கான தேசிய மிருகக்காட்சிச்சாலைத் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
ஒத்திவைப்புப் பிரேரணை
“அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ ஜோன் அமரதுங்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1821 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஒக்டோபர் 11ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks