பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) நிதி ஆணைக்குழுவின் 2013 ஆம் ஆண்டின் வருடாந்தப் பாதீட்டிலிருந்து (அரசியலமைப்பின் 154ண(4) ஆம் உறுப்புரையின் பிரகாரம்) மாகாணங்களுக்கிடையே நிதிகளைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக மேதகு சனாதிபதி அவர்களுக்குச் செய்யும் பரிந்துரைகள்
(ii) இலங்கையின் பொதுக் கல்விக்கான புதிய கல்விக் கொள்கை மற்றும் யோசனைகள்
(iii) திருத்தப்பட்டவாறான 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின் கீழ் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2013 யூலை 15 ஆம் திகதிய 1819/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iv) 2012 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தி நிதித் திணைக்களம்
(v) 2012 ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி அமைச்சு
ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
(vi) 2011 ஆம் ஆண்டிற்கான தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்
பாராளுமன்றச் சேவையின் சுயாதீனப் பண்பை வலுப்படுத்துவது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிகுழு
2013 நவம்பர் மாதம் 30ஆம் திகதிவரை காலத்தை மேலும் நீடிப்பதற்கான கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வரின் பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“ரதுபஸ்வெலவில் இடம்பெற்ற சம்பவம்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ ஜோன் அமரதுங்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஆகஸ்ட் 22ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks