பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2011 ஆம் ஆண்டுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழு
(ii) 2011 ஆம் ஆண்டுக்கான மீளக் குடியமர்த்துதல் அதிகாரசபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(iii) 2012 ஆம் ஆண்டுக்கான புத்தளம் மாவட்டச் செயலகம்
(iv) 2010 ஆம் ஆண்டுக்கான விவசாயத் திணைக்களம்
(v) 2012 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலைத் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ நெரஞ்சன் விக்கிரமசிங்க அவர்களுக்கு "அரச ஊழியர் அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன (கூட்டிணைத்தல்)" (இன்றைய தின ஒழுங்குப் பத்திரத்தில் 18 ஆம் விடயமாகக் காணப்படுகின்ற) சட்டமூலத்தை மீளப்பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன:-
(i) உண்ணாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழான தீர்மானம்
(ii) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான இரு கட்டளைகள்
(iii) தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(iv) மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் கீழ் கட்டளை
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
"இறக்குமதி செய்யப்பட்ட சீனி மற்றும் ஏனைய உணவுப் பொருட்களைப் பரீட்சித்தல்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1925 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஜூலை 26ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks