பார்க்க

E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2012 ஆம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாவட்டச் செயலகம்
(ii) 2012 ஆம் ஆண்டுக்கான நீதி அமைச்சு
(iii) 2012 ஆம் ஆண்டுக்கான சமூக சேவைகள் அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(iv) 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய நீரியல் வளங்கள், ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை
(v) 2011 ஆம் ஆண்டுக்கான தெங்கு ஆராய்ச்சி சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


2012 ஜூலை மாதம் 17ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ விஜயதாஸ ராஜபக்ஷ அவர்களால் பிரேரிக்கப்பட்ட சிறப்புரிமை விடயத்தினின்றும் எழுந்த விடயம், கெளரவ ஜோன் அமரதுங்க அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

"இலங்கை மத்திய வங்கி அறிக்கை" எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஜூன் 20ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks