பார்க்க

E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி லொத்தர் சபை
(ii) 2011 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(iii) 2011 ஆம் ஆண்டுக்கான குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் நிருவாக அறிக்கை

(iv) 2012 ஆண்டுக்கான பொலன்னறுவை மாவட்ட செயலகம்
(v) 2012 ஆம் ஆண்டுக்கான வவுனியா மாவட்ட செயலகம்
(vi) 2012 ஆம் ஆண்டுக்கான போக்குவரத்து அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்


பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

(i) மறைந்த கௌரவ சுசில் குமார முனசிங்க
(ii) மறைந்த கௌரவ பீ.ஆர். ரத்னாயக்க



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"வெளிநாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களினால் எதிர்நோக்கப்படும் கஷ்டங்கள்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ரன்ஜன் ராமநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1814 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஜூன் 18ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks