E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆண்டுக்கான ஆயுர்வேத வைத்திய சபை
(ii) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பத்திரிகைப் பேரவை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(iii) 1969 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், 1981 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், 1993 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், 1995 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், 1996 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் 155 ஆம் 156 ஆம் பிரிவுகளின் கீழ் காணி, காணி அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் (2012.12.07 ஆம் திகதிய 1787/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)


அதனையடுத்து, 1440 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஏப்ரல் 24ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks