பார்க்க

E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2010 ஆம் ஆண்டுக்கான நகர அபிவிருத்தி அதிகார சபை
(ii) 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(iii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ் பட்டமளிக்கும் நிறுவமாக இலங்கை சர்வதேச பெளத்த கலைக்கழகம் (SIBA) ஐ அங்கீகரித்து உயர்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளை (2013.02.22 ஆம் திகதிய 1798/62 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

சுங்கம் (திருத்தச்) சட்டமூலம்

சபையால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது


அதனையடுத்து, 1822 மணியளவில் பாராளுமன்றம் 2013 மார்ச் 21ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks