E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கைக் காப்புறுதிச் சபை
(ii) 2010 ஆம் ஆண்டுக்கான தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை
(iii) 2004, 2005, 2006, 2007, 2008, 2009 and 2010 ஆம் ஆண்டுகளுக்கான அரசகரும மொழிகள் ஆணைக்குழு

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(iv) 2011 ஆம் ஆண்டுக்கான பொதுத் திறைசேரியின் வியாபார, தீர்வை மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை


மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பி.சீ. இம்புலான அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.


அதனையடுத்து, 1542 மணியளவில் பாராளுமன்றம் 2013 மார்ச் 05ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks