E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2010 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகம்
(ii) 2010 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
(iii) 2010 ஆம் ஆண்டுக்கான களனி பல்கலைக்கழகம்
(iv) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை வயம்ப பல்கலைக்கழகம்
(v) 2010 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழக கணினிப் பாடசாலை
(vi) 2010/2011 ஆம் ஆண்டுக்கான நோத்சீ லிமிட்டெட்
(vii) 2012 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனி
(viii) 2009 ஆம் ஆண்டுக்கான தெங்கு அபிவிருத்தி அதிகார சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(ix) 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுக்கள் சட்டத்தின் 31 ஆம் பிரிவுடன் சேர்த்துவாசிக்கப்படும் அச்சட்டத்தின் 41 ஆம் பிரிவின் கீழ் விளையாட்டுக்கள் அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் (2013.01.15 ஆம் திகதிய 1793/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)


மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ விஜயபால மெண்டிஸ் அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.


அதனையடுத்து, 1645 மணியளவில் பாராளுமன்றம் 2013 பெப்ரவரி 22ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks