E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2005 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கான மத்திய கலாசார நிதியம்
(ii) 2010 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா சீமெந்துக் கூட்டுத்தாபனம்
(iii) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை கனிப்பொருள் மணல் லிமிடெட்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்

இரண்டாம் மதிப்பீட்டின்போது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 110; எதிராக 33) திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"டெஸ்ட் கிரிகெட் சுற்றுப் போட்டிகளை முன்னேற்றுதல்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அஜித் பி. பெரேரா அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1918 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஜனவரி 23ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks