E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

அரசிறை வருமான ஆண்டு 2013 இற்கான இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வரவு செலவுத் திட்ட மதிப்பீடு


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) - இரண்டாம் மதிப்பீடு

அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிதி, திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் இன்று பி.ப. 12.50 மணியளவில் (2013ஆம் ஆண்டிற்கான) வரவு செலவுத்திட்ட உரையை ஆற்றினார்.


இதனையடுத்து, 1535 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம்(2013) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2012 நவம்பர் 09ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2013]

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks