E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011ஆம் ஆண்டுக்கான நிதி, திட்டமிடல் அமைச்சின் தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களம்
(ii) 2011 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அபிவிருத்தி அமைச்சு
ஆகியவற்றின் செயலாற்று அறிக்கைகள்

(iii) 2010 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் பாளி மற்றும் பெளத்த கற்கை பட்டப் பின்படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை


கெளரவ திஸ்ஸ அத்தநாயக்க அவர்களுக்கு "சிறிலக பிரஜா சாந்தி மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ ஹுனைஸ் பாறூக் அவர்களுக்கு "ஹாண்ட்ஸ் பொ எடியுகேஷன் மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

"கௌரவ பாராளுமன்ற சபை முதல்வரால் 2012.10.09ஆம் திகதியன்று விடுக்கப்பட்ட அமைச்சு சம்பந்தப்பட்ட அறிக்கை" எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றம் 2012 நவம்பர் 06ஆந் திகதி செவ்வாயக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks