E   |   සි   |  

சபை அலுவல்கள்


கெளரவ தேனுக விதானகமகே அவர்களுக்கு "பியசேன கமகே மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பட்டன.

• உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்)
• உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தம்)



அதனையடுத்து, 1605 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஒக்டோபர் 11ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks