E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை எச். டி. எப். சி. வங்கி
(ii) 2009 ஆம் ஆண்டுக்கான தேசிய பயிலுநர் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(iii) 2011 ஆம் ஆண்டுக்கான கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம்
(iv) 2011 ஆம் ஆண்டுக்கான உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சு

ஆகியவற்றின் வருடாந்த செயலாற்று அறிக்கைகள்

(v) 2011 ஆம் ஆண்டுக்கான பதிவாளர் நாயகத் திணைக்களம்
(vi) 2011 ஆம் ஆண்டுக்கான புத்தளம் மாவட்ட செயலகம்

ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகளும் கணக்குகளும்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"சிரேஷ்ட பிரஜைகளுக்கான மாதாந்தப் படி" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சாந்த பண்டார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1855 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஜூலை 19ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks