E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை
(ii) 2009 ஆம் ஆண்டுக்கான லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் ஆண்டறிக்கை
(iii) 2010 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(iv) 2006 ஆம் ஆண்டுக்கான தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் நிருவாக அறிக்கை
(v) 2009 ஆம் ஆண்டுக்கான துறுசவிய நிதியத்தின் வருடாந்த அறிக்கை
(vi) 2010 ஆம் ஆண்டுக்கான பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vii) 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை முதலீட்டுச் சபையின் வருடாந்த அறிக்கைகள்
(viii) 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கைகள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான கட்டளை

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

"வடக்கு மற்றும் கிழக்கில் அரசியல் தீர்வு மற்றும் இணக்கப்பாடு" எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ மாவை சோ. சேனாதிராசா அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றம் 2012 மே 10ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks