E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2009 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(ii) 2009 ஆம் ஆண்டுக்கான இறப்பர் ஆராய்ச்சி சபையின் ஆண்டறிக்கை
(iii) 2010 ஆம் ஆண்டுக்கான வர்த்தகத் திணைக்களத்தின் செயல்நிறைவேற்று அறிக்கையும் வருடாந்த கணக்குகளும்
(iv) 2007-2008 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா ஸ்டேட் டிரேடிங் (ஜெனரல்) கோப்பரேஷனுக்குப் பதிலாக ஏற்படுத்தப்பட்டுள்ள எஸ்.ரீ.சீ. ஜெனரல் டிரேடிங் கம்பனி லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை
(v) 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஆண்டறிக்கைகள்
(vi) 2009 ஆம் ஆண்டுக்கான கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் ஆண்டறிக்கை
(vii) 2010 ஆம் ஆண்டுக்கான அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை


அதனையடுத்து, 1447 மணியளவில் பாராளுமன்றம் 2012 மார்ச் 30ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks