E   |   සි   |  

சபை அலுவல்கள்


பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

(i) மறைந்த கௌரவ மகேந்திர விஜேரத்ன
(ii) மறைந்த கௌரவ செனரத் சுகததாஸ



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"(நிறைவான பாடசாலைகள்) கருத்திட்டம் மற்றும் பாடசாலைக்கான புதிய மாணவர் அனுமதி" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கெளரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1755 மணியளவில் பாராளுமன்றமானது 2011 நவம்பர் 21ஆந் திகதி திங்கட்கிழமை 1350 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks