E   |   සි   |  

சபை அலுவல்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கமநல அபிவிருத்தி (திருத்தம்)

2000ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க, கமநல அபிவிருத்திச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை கெளரவ கமநல சேவைகள், வனசீவராசிகள் அமைச்சர் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

தேசிய பொலிசுக் கலைக்கழகம் சட்டமூலம்

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"ஹம்பந்தோட்டை துறைமுகம்: தற்போதைய நிலைமை" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கெளரவ சுஜீவ சேனசிங்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1927 மணியளவில் பாராளுமன்றமானது 2011 ஒக்டோபர் 18ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks