E   |   සි   |  

சபை அலுவல்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

தேசிய பொலிசுக் கலைக்கழகம்

தேசிய பொலிசுக் கலைக்கழகம் ஒன்றைத் தாபிப்பதற்கும்; தேசிய பொலிசுக் கலைக்கழகத்தின் குறிக்கோளையும் பணிகளையும் இனம் காண்பதற்கும் அதன் முகாமைத்துவத்திற்கும் நிர்வாகத்திற்கும் ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வருமானவர் பிரேரித்தார்.


ஒத்திவைப்பு பிரேரணை

"காணிகள்" பற்றிய ஒத்திவைப்பு பிரேரணை கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1754 மணியளவில் பாராளுமன்றமானது 2011 செப்டெம்பர் 23ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks