பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நாமல் சுதர்சன - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக - மூன்று மனுக்கள்
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் பியன்வில - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள வன மற்றும் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திலுள்ள பிரச்சினைகள்
மேற்சொன்ன வினாவிற்கு சுற்றாடல் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2027) - (ஒதுக்கப்பட்ட பதினோராம் நாள்) - குழு
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 12 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வருவன சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(ii) மீயுயர் நீதிமன்றங்களின் கட்டிடத் தொகுதி முகாமை சபையின் வருடாந்த அறிக்கை (2022)
(iii) குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவர்களினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பிற்கான தேசிய அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2022)
(iv) குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவர்களினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பிற்கான தேசிய அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2023)
(v) இலங்கை சட்டஉதவி ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை (2022)
(vi) இலங்கை சட்டஉதவி ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை (2023)
(vii) அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை (2020)
(viii) அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை (2021)
(ix) அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை (2022)
(x) அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை (2023)
(xi) தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2022)
(xii) தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2023)
அதனையடுத்து, 1813 மணியளவில் பாராளுமன்றமானது 2026 நவம்பர் 27ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks