E   |   සි   |  

சபை அலுவல்கள்


பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

• மறைந்த கௌரவ லக்ஷமன் ஜயகொடி
• மறைந்த கௌரவ ரீ.ஏ.கே. தெவரப்பெரும
• மறைந்த கௌரவ ஜினதாஸ நந்தசேன



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"தரக்குறைவான எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோகித்தலுக்கு எதிரான நடவடிக்கை" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1917 மணியளவில் பாராளுமன்றமானது 2011 செப்டெம்பர் 20 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks