E   |   සි   |  

சபை அலுவல்கள்


ஒத்திவைப்பு பிரேரணை

அவசரகால நிலைமையை முடிவுக்கு கொண்டுவந்தமைக்காக அதிமேதகு சனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் ஒத்திவைப்பு பிரேரணை கெளரவ சாந்த பண்டார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1804 மணியளவில் பாராளுமன்றமானது 2011 செப்டெம்பர் 08 ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks