பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : "இலங்கைக் கிரிக்கெட்" எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்
2 : "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான" எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்
3 : "குடிவரவு" எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) வரவுசெலவுத்திட்ட, பொருளாதார மற்றும் நிதி நிலை அறிக்கை 2027
(ii) பிரதான பொது முதலீட்டுக் கருத்திட்டங்கள் 2027 - 2029
(iii) தேசிய வரவு செலவுத்திட்டம் 2027 - மக்கள் வரவுசெலவுத்திட்டம்
(iv) நடுத்தரக் கால படுகடன் முகாமைத்துவ மூலோபாயம் 2027-2031 மற்றும் வருடாந்த கடன் பெறுகைத் திட்டம் - 2027
(v) வரிச் செலவினங்கள் பற்றிய கூற்று – 2025/2026
(vi) அரசதுறை பதவியணி பற்றிய தகவல்கள் - 2026
(vii) மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை - 2026
(viii) 2027 ஆம் நிதியாண்டிற்கான இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டு வரைபு
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2027) - இரண்டாம் மதிப்பீடு
கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் இன்று பி.ப. 1.40 மணியளவில் (2027ஆம் ஆண்டிற்கான) வரவு செலவுத்திட்ட உரையை ஆற்றினார்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
2027 ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கான குழு நிலையின் போது பிரேரிக்கப்படவுள்ள திருத்தங்கள் அனைத்தும், நவம்பர் 16 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு அல்லது அதற்கு முன்னர் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்படுதல் வேண்டும்.
இதனையடுத்து, 1831 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2027) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2026 நவம்பர் 13ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks