E   |   සි   |  

சபை அலுவல்கள்


பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

(i) மறைந்த கௌரவ சரத் சந்திர ராஜகருணா
(ii) மறைந்த கௌரவ (திருமதி) மல்லிகா த மெல்
(iii) மறைந்த கௌரவ கே. டபிள்யூ. குறுப்பு ஆராச்சி



இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (இல.1)

சபையால் நிறைவேற்றப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2011 ஆகஸ்ட் 23 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks