E   |   සි   |  

சபை அலுவல்கள்


கெளரவ நிஷாந்த முதுஹெட்டிகமகே அவர்களுக்கு "ஜயவிக்கிரம மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


ஒத்திவைப்பு பிரேரணை

"வெளிநாட்டலுவல்கள் அமைச்சரால் விடுக்கப்பட்ட அமைச்சு சம்பந்தப்பட்ட அறிக்கை" பற்றிய ஒத்திவைப்பு பிரேரணை கௌரவ விஜித ஹேரத் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றமானது 2011 ஜூலை 12 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks