E   |   සි   |  

சபை அலுவல்கள்


கெளரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம அவர்களுக்கு "ஜயந்திபுர நலன்புரிச் சங்க (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

•புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள்
•விலங்குச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"மீன்பிடி வளங்களின் உற்பத்தி" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கெளரவ விக்டர் அந்தனீ அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1858 மணியளவில் பாராளுமன்றமானது 2011 ஜூன் 10 ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks