E   |   සි   |  

சபை அலுவல்கள்


கெளரவ விக்டர் அந்தனீ அவர்களுக்கு "த.மு. தசநாயக்க சமூக சேவைகளும் அறக்கட்டளை தர்மஸ்தானமும் (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டளை

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

"பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சரால் விடுக்கப்பட்ட அமைச்சு சம்பந்தப்பட்ட அறிக்கை" பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கெளரவ அனுர திசாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1745 மணியளவில் பாராளுமன்றமானது 2011 மே 05 ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks