E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

  • பிரதேசிய சங்வர்தன வங்கி (திருத்தம்)
  • இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள்
  • இலங்கைத் தொலைத்தொடர்புச் சட்டத்தின் கீழான கட்டளை
  • இலங்கைப் பொருளியற் கழகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - பரிசீலனை
சபையில் பிரேரிக்கப்பட்ட (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 5 முதல் 14 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் (சட்டவாக்க) நிலையியற்குழுக்களுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"அரசாங்கத்தினால் பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு: இலங்கை நிருவாகச் சேவைக்குள் நுழைய இயலுமாகுதல்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கெளரவ சாந்த பண்டார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1911 மணியளவில் பாராளுமன்றமானது 2011 மே 04 ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks