E   |   සි   |  

சபை அலுவல்கள்


கெளரவ ஹுனைஸ் பாறூக் அவர்களுக்கு "அல் ஜாமியாத்துல் கவ்ஸிய்யா (கூட்டிணைத்தல்)"சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 6 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

(i) துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீடு
(ii) வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்களை அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்)
- திருத்தங்களுடன்
(iii) மது வரி (திருத்தம்)
(iv) தொலைத் தொடர்பு அறவீடு
(v) உண்ணாட்டரசிறை (திருத்தம்)
- திருத்தங்களுடன்
(vi) வரி மேன்முறையீட்டு ஆணைக்குழு - திருத்தங்களுடன்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்தமை" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ கரு ஜயசூரிய அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1909 மணியளவில் பாராளுமன்றமானது 2011 மார்ச் 25 ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks